malaysiaindru.my
ஏமனில் தற்கொலைப்படை தாக்குதல்: ராணுவ வீரர்கள் உள்பட 56 பேர் சாவு
ஏமன் நாட்டில் அல்-காய்தா தீவிரவாத அமைப்பினர் நடத்தியத் தற்கொலைப்படைத் தாக்குதல்களில் போலீஸார் மற்றும் ராணுவ வீரர்கள் உள்பட 56 பேர் உயிரிழந்தனர். ஏமன் நாட்டில் ஷாப்வா மாகாணத்தில் உள்ள மாய்ஃபா பகுதிய…