malaysiaindru.my
கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பழனிவேல் இராஜிநாமா செய்ய வேண்டும்!
நடந்து முடிந்த 13-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பவர் மஇகா-வின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல். இத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டுக் கொ…