malaysiaindru.my
நெய்ரோபி தாக்குதல் – 68 பேர் சாவு
கென்யாவின் தலைநகர் நெய்ரோபியில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் காரணம…