malaysiaindru.my
அரசாங்க நிகழ்வுகளிலும் அம்னோ தேர்தல் காய்ச்சல்
இன்னும் ஒரு மாதத்தில் அம்னோ கட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள வேளையில், தேர்தல் வேட்பாளர்கள், அதிலும் குறிப்பாக அவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தேர்தலைப் பற்றி…