malaysiaindru.my
பொருளாதார முன்னேற்றத்திற்கு நாம் பொருத்தமற்றவர்களா?
நான் அப்படி சொல்லவில்லை. நமது தமிழ்ப் பத்திரிக்கை உலகம் அப்படித்தான் நம்புகிறது. காரணங்கள் தெரியவில்லை. கோளாறு எங்கிருந்து வந்தது என்று புரியவில்லை. ஒரு வேளை நமது தோட்டுப்புற சூழ்நிலை தான் காரணமோ…