malaysiaindru.my
பயங்கரவாதத்துக்கு துணைபோக வேண்டாம்: பாகிஸ்தானுக்கு மன்மோகன் எச்சரிக்கை!
பயங்கரவாதத்துக்கு துணைபோவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். இல்லையெனில் அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின…