malaysiaindru.my
கணக்கறிக்கை: போலீசாரின் ஆயுதங்கள், விலங்குகள் காணமல் போயின
2012 ஆம் ஆண்டு அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை, அரச மலேசிய போலீஸ் படைக்குச் சொந்தமான ஆயுதங்கள், கைவிலங்குகள், வாகனங்கள் என மொத்தம் 309 பொருள்கள் காணமல் போனதாக தகவல் வெளியிட்டிருக்கிறது.…