malaysiaindru.my
பிரதமரை குறை கூற வேண்டாம்: சோனியா
பிரதமர் மன்மோகன் சிங்கை குறை கூற வேண்டாம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். கர்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற இரு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் க…