malaysiaindru.my
துப்பாக்கி வைத்திருப்பதாக சொன்னார் பங் மொக்தார்
மற்றவர்களை நாவால் சுட்டுக் காயப்படுத்துவதில் பேர் போனவர் பங் மொக்தார் ரடின். அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் அந்த எம்பி, உண்மையிலேயே சுடும் ஆயுதத்தை, ஒரு துப்பாக்கியை வைத்திருக்கிறாராம். ந…