malaysiaindru.my
கோச்சடையான் ரஜினி என் சின்ன வயசு கற்பனை
கேப்சர் டெக்னாலஜியை பயன்படுத்தி, சவுந்தர்யா இயக்கியுள்ள அனிமேஷன் படம், கோச்சடையான். இதுகுறித்து, அவர் கூறுகையில், தொழில்நுட்பம் மூலம், ஒரு நடிகரின் நடிப்பை முழுவதும் பதிவுசெய்ய முடியும். எந்தவொரு க…