malaysiaindru.my
சினிமாவில் சுயமரியாதையுடன் இருப்பது சிரமம்: ரஜினிகாந்த்
பணம் அதிகமாக இருந்தாலும், சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது சிரமம் என்றார் நடிகர் ரஜினிகாந்த். 1977-ஆம் ஆண்டு வெளியான “16 வயதினிலே’ திரைப்படம் டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப் தொழில்நுட…