malaysiaindru.my
தமிழ் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்
பிரபல கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ தமிழில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். சேரனின் முரண் படத்தை இயக்கியவர் ராஜன் மாதவ். இவர் தற்போது இயக்கும் உலா என்ற படத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ம…