malaysiaindru.my
பா.ம.க. தலைமையில் தனி அணி: 45 ஜாதி சங்கங்களின் தலைவர்கள் கோரிக்கை
வரும் தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைத்து போட்டியிட வேண்டும் என 45 ஜாதி சங்கங்களின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளவரசன் – திவ்யா காதல் திருமணத்தால் தருமபுரியில் ஏற்பட்ட மாவட்டங்கள…