malaysiaindru.my
அன்வார்: டிஎபி கிறிஸ்துவ மதத்தை பர்ப்புகிறது என்பது பொய்
பினாங்கில் கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்கு டிஎபி முயற்சித்தது என்று கூறுவோரை எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் வன்மையாகக் கண்டித்தார். தாம் அது போன்ற முயற்சி எதனையும் கண்டதில்லை என்றாரவர். செபராங் ஜெ…