malaysiaindru.my
இப்ராகிம் அலிக்கு இந்திய சீன வர்த்தக உறவு வேண்டும்; சீனர்களும் இந்தியர்களும் வேண்டாம்!
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 7, 2013. மலாய்க்காரார்கள் இன்னும் ஏழ்மை நிலையிலேயே இருப்பார்களேயானால் இன்னொரு கலவரம் மே 13ல் நிகழ்ந்தது போல வர வாய்ப்புள்ளது என்று பெர்காசாவின் தலை…