malaysiaindru.my
‘நய்யாண்டி’ படத்தில் டூப் வைத்து ஆபாசம்: தயாரிப்பாளர், இயக்குநர் மீது நடிகை நஸ்ரியா புகார்
‘நய்யாண்டி’ படத்தில் டூப் வைத்து தன்னை ஆபாசமான காட்சிகளில் காட்டியுள்ளதாக நடிகை நஸ்ரியா நஸிம் புகார் தெரிவித்துள்ளார். நேரம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நஸ்ரியா நஸிம். க…