malaysiaindru.my
சோசலிசக் கட்சி தலைவர்களுக்கு அரசாங்கமும் போலீசும் ரிம2 இலட்சம் தர வேண்டும்
ஆறு சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) கட்சி தலைவர்கள் 2011 ஆம் ஆண்டில் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்காக அரசாங்கத்திற்கும் இதர 81 பிரதிவாதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்த சிவில் வழக்க…