malaysiaindru.my
மாணவர்களின் ஆங்கிலமொழி தரம் குறித்து மகாதிர் கவலை
மாணவர்களிடையே ஆங்கிலத்தின் தரம் தாழ்ந்து போயிருப்பது குறித்து டாக்டர் மகாதிர் முகம்மட் கவலை தெரிவித்தார். அது, அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றாரவர். உயர்க்கல்வி நிலையங்களில் பயின்ற பலர் அம…