malaysiaindru.my
த.தே.கூட்டமைப்பின் பூநகரி அமைப்பாளரை தேடித் திரிந்த இராணுவம்: பீதியில் அவரது குடும்பம்!
கிளிநொச்சி பூநகரிப் பகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பாளர் இராஜரட்ணம் கோணேஸ்வரன் என்பவர் அப்பகுதி இராணுவத்தினரால் தேடப்பட்டுள்ளார். கடந்த 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் கிராஞ…