malaysiaindru.my
வைகை புயல் வடிவேலுக்கு இன்று பிறந்த நாள்
வடிவேலு இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 1991ல் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் வடிவேலு. அதனைத்தொடர்ந்து இவர், காதலன், கிழக்க…