malaysiaindru.my
இனிமே என் படங்களில் தம்மடிக்கிற சீன்கள் இருக்காது: இயக்குனர் ராஜேஷ்
இனிமே என் படங்களில் தம்மடிக்கிற சீன்கள் இருக்காது என்று இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து காமெடி படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர்தான் ராஜேஷ். இதுவரை இவர் இயக்கிய மூன்று படங்கள…