malaysiaindru.my
எம்சிஎம்சி அஜிஸ் பேரியையும் மலேசியாகினியையும் விசாரித்தது
சிலாங்கூர் சுல்தான் வெளியிட்ட கட்டளை மீது சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி அறிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அவரை எம்சிஎம்சி என்ற மலேசிய பல்லூடக தொடர்பு ஆணையம் விசாரித்துள்ளது. “மிங்குவான் ம…