malaysiaindru.my
தோல்வி வந்தாலும் தாங்கும் பக்குவம் வேண்டும் – பாண்டியநாடு இசைவெளியீட்டில் விஷால் பேச்சு
நடிகர் விஷால் சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதில் முதல்படமாக ‘‘பாண்டியநாடு’’ எனும் படத்தை தயாரித்து, அதில் தானே ஹீரோவாகவும் நடித்துள்ளார். விஷால் ‌ஜோடிய…