malaysiaindru.my
தமிழ்ப்பள்ளிக்கு பினாங்கு அரசு நிலம் கொடுக்கவில்லை
பினாங்கு இண்ட்ராப், தலைநிலத்தில் தமிழ்ப்பள்ளி ஒன்றுக்கு மாநில அரசு நிலம் கொடுக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளது. தமிழ்ப்பள்ளிக்கூடம் கட்ட நிலம் கொடுக்காத மாநில அரசு அதே பத்து கவான் தொகுதியில் ஹல் பல…