malaysiaindru.my
லாவோஸ் விமான விபத்தில் பலியான 49 பேரில் ஒருவர் மலேசியர்
நேற்று, லாவோஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் தென் லாவோசில், மீகோங் ஆற்றில் விழுந்து நொறுங்கியதற்கு மோசமான வானிலைதான் காரணம் என்று கூறப்படுகிறது. அவ்விபத்தில் விமானத்தில் இருந்த 49 பேரு…