malaysiaindru.my
காமன்வெல்த்: மன்மோகன் சிங் பங்கேற்பது சந்தேகமே
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது சந்தேகமே என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசியல் கட்சிகளின் தொடர் நெருக்கடிய…