malaysiaindru.my
சுவா: லியோ கண்டனத் தீர்மானத்தைத் தவிர்ப்பதற்கில்லை
மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், நாளைய மசீச அவசரப் பொதுக்கூட்டத்தில் துணைத் தலைவர் லியோ தியோங் லாய்மீது கொண்டுவரப்படவுள்ள கண்டனத் தீர்மானத்தை மீட்டுக்கொள்வது தம் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது எ…