malaysiaindru.my
அம்னோவின் தற்போதைய உதவித் தலைவர் மீண்டும் வெற்றி பெற்றனர்
அம்னோ கட்சியின் தேர்தலில் தற்போது உதவித் தலைவர்களாக இருக்கும் அஹ்மட் ஸாகிட் ஹமிடி, ஷாப்பி அப்டாய் மற்றும் ஹிசாமுடின் ஹுசேன் ஆகியோர் மீண்டும் பேராளர்களின் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளனர். ஹமிடி …