malaysiaindru.my
“வாக்குகளுக்குப் பணம் கொடுக்கவில்லை; தேர்தல் பரப்புரைக்குத்தான் செலவிட்டேன்”
அம்னோ உச்சமன்றத்துக்குப் போட்டியிட்ட நூர் ஜஸ்லான் முகம்மட், அப்போட்டியில் தோற்றதற்கு வாக்குகளை விலைகொடுத்து வாங்க முயன்றதுதான் காரணம் என்று கூறப்படுவதை மறுத்தார். தாம் வாக்குகளுக்குப் பணம் கொடுக்கவ…