malaysiaindru.my
‘புறந்தள்ளப்பட்ட’ மகாதிருக்கு சுங்கை லிமாவில் பரப்புரை செய்யும் துணிச்சல் உண்டா?
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு துணிச்சல் இருந்தால் கெடா, சுங்கை லிமாவ் இடைத் தேர்தலுக்குப் பரப்புரை செய்ய வரட்டும் எனச் சவால் விடுத்துள்ளார். “…