malaysiaindru.my
குறைந்தபட்ச சம்பளம் அமலாக்கப்பட வேண்டும்: மனிதவள அமைச்சரிடம் மகஜர்
குறைந்தபட்ச சம்பளம் உடனடியாக அமலாக்கப்பட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தும் மகஜர் எதிர்வரும் 24.10. 2013 (வியாழக்கிழமை) இல் காலை மணி 10.30 க்கு நாடாளுமன்ற வளாகத்தில் மனிதவள அமைச்சரிடம் வழங்கப்ப…