malaysiaindru.my
நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு: வடமாகாண சபைக்கு 17 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
2014 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2014 ஆம் ஆண்டில் அரச செலவீனம் 1542 பில்லியன் ரூபா…