malaysiaindru.my
டயட் எனக்கு பிடிக்காது: லட்சுமி மேனன்
இங்கிலீஷ்ல பிடிக்காத வார்த்தையே டயட் தான் என்கிறார் லட்சுமி மேனன். கும்கி படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் கொட மிளகாய் மூக்கழகி லட்சுமி மேனன். தற்போது ஜிகர்தண்டா, சிப்பாய், மஞ்சபை போன்ற பட…