malaysiaindru.my
காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், காமன்வெல்த் கூட்டமைப்ப…