malaysiaindru.my
மாடுவெட்டிய விவகாரம் தொடர்பில் கமலநாதனைச் சாடியது பெர்காசா
கல்வி அமைச்சு பள்ளிகளில் மாடுவெட்ட அனுமதித்ததில்லை என்று அறிக்கை வெளியிட்டதன்வழி கல்வி அமைச்சர் II பி.கமலநாதன் இஸ்லாத்தை அவமதித்து விட்டார் என பெர்காசா சாடியுள்ளது. “பள்ளிகளில் குர்பான் செய்ய அனுமத…