malaysiaindru.my
என்ஆர்டி: போலி ஐசி வைத்துள்ள வெளிநாட்டவர் பாதுகாப்பு நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள்
பல பாதுகாப்பு நிறுவனங்கள் போலி அடையாள அட்டை(ஐசி) வைத்துள்ள வெளிநாட்டவர்களை வேலைக்கு வைத்திருப்பதைத் தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) அடையாளம் கண்டிருக்கிறது. எனவே, போலி ஐசி வைத்துள்ள வெளிநாட்டவர…