malaysiaindru.my
அசீஸ் பாரியுடன் வாதமிட தயார், எம்பி சுல்கிப்ளி நோர்டின்
அரசமைப்பு சட்டவல்லுனர் அப்துல் அசீஸ் பாரி, சிலாங்கூர் சுல்தான் கட்டளையை விமர்சித்ததால் எழுந்த சர்ச்சை ஓய்வதாக தெரியவில்லை.இப்போது சர்ச்சையிடும் கூட்டத்தில் கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்ளி நோர…