malaysiaindru.my
சிந்தனைக்குழு: 2020-க்குள் ரிம1 ட்ரில்லியன் கடன்
கூட்டரசு பட்ஜெட் கடன் ஆண்டுக்கு ரிம50பில்லியன் என்று உயர்ந்து வந்தால் 2020-தில் அத்தொகை ரிம1ட்ரில்லியனை எட்டிவிடும். சுயேச்சை சிந்தனைக் குழுவான சமூக மேம்பாட்டுக்கான ஆய்வு(ரெஃப்சா) மையம் இவ்வாறு அறி…