malaysiaindru.my
தாலிபன் தலைவர் கொலை: பாகிஸ்தான் கோபத்துடன் கருத்து
பாகிஸ்தானிய தாலிபன் இயக்கத் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூத் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டமை தொடர்பில் பாகிஸ்தான் அரசு கடுங்கோபத்துடன் கருத்து வெளியிட்டுள்ளது. தாலிபன் இயக்கத்துடன் அமைதிப…