malaysiaindru.my
எம்பி: செந்தூல் காங்கிரீட் ஆலையின் பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட வேண்டும்
செந்தூலில் உள்ள சிமிண்டையும் காங்க்ரீட்டையும் கலக்கும் ஆலையை மூடி அதனால் சுகாதாரக் கேடு இல்லை என்பது உறுதியான பின்னரே திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பகுதிகளுக்கு அனுப்புவ…