malaysiaindru.my
மதம் மாற்ற எதிர்ப்பு பேரணிக்கு பாஸ் இளைஞர் பிரிவு முழு ஆதரவு
சனிக்கிழமை நடத்தப்படும் ‘ஒரு மில்லியன் முஸ்லிம்கள் பேரணியில்’ பாஸ் இளைஞர் பிரிவு கலந்து கொள்ளும். இஸ்லாத்தை ‘பாதுகாக்கவும் தற்காக்கவும் போராடவும்’ முஸ்லிம்களை ஒன்றுபடுத்தும்…