malaysiaindru.my
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்: டில்லியில் தமிழக பா.ஜ.க, வேண்டுகோள்
தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் மீறி, கொமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால், அது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவ…