malaysiaindru.my
முன்னாள்-இயக்குனருக்குக் கொடுக்கப்பட்ட டத்தோ பட்டம் திரும்பப் பெறப்பட்டது
ஜோகூர் மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு இயக்குனர் ஹம்சான் சரிங்காட்டுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ‘டத்தோ’ பட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இஸ்மாயில் அல்மர்ஹும் சுல…