malaysiaindru.my
சிறையில் இருந்து வெளியேற அண்ணா ஹசாரே மறுப்பு
நேற்று கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவை திகார் சிறையில் இருந்து விடுவிக்கும்படி நேற்று இரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் சிறை அதிகாரிகள் இறங்…