malaysiaindru.my
ஷரிசாட் ரிம100 மில்லியன் அவதூறு வழக்கைக் கைவிட்டார்
பிகேஆரின் ரபிஸி ரம்லி, சுரைடா கமருடின் ஆகியோர்மீது தொடுத்திருந்த ரிம100 மில்லியன் அவதூறு வழக்கை ஷரிசாட் அப்துல் ஜலில் நிபந்தனையின்றி மீட்டுக்கொண்டிருக்கிறார். அம்னோ மகளிர் தலைவரும் முன்னாள் அமைச்சர…