malaysiaindru.my
அமெரிக்க உதவிக்கப்பல் பிலிப்பைன்ஸை சென்றடைந்தது
பிலிப்பைன்ளில் ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி விநியோகங்களை விரைவு படுத்துவதற்காக லெய்தே தீவுக்கு அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலான ஜார்ஜ் வாஷிங்டன் வந்தடைந்துள்ளது. உணவு, நீர் மற்…