malaysiaindru.my
சுரேந்திரனின் இடைநீக்கம் ‘நிலை ஆணைகளுக்கு எதிரான ஒன்று’
பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரனுக்கு நாடாளுமன்றத்திலிருந்து ஆறு மாத இடைநீக்கம் என்பது “அதிகப்படியான” ஒன்று எனவும் அது நிலை ஆணைகளை மீறிய ஒன்று எனவும் சுதந்திரத்துக்குக் குரல்கொடுக்கும் வழக்குரைஞ…