malaysiaindru.my
மக்கள் வெறுப்படையுமுன்னர் போய்விடுங்கள்: சொய் லெக்-குக்கு உத்துசான் அறிவுரை
கட்சியில் வரவேற்பு இல்லை என்பதால் மசீச தலைவர் சுவா சொய் லெக் விலகிக் கொள்வதே மேல் என்று அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேடு கூறியுள்ளது. “சொய் லெக்கின் காலம் முடிந்து விட்டது. காலவரம்பை…