malaysiaindru.my
1330 திருக்குறள்களையும் பாடலாக்கிய பரத்வாஜ்!
500 பாடகர்களை பாடவைத்து 1330 திருக்குறள்களையும் பாடலாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் பரத்வாஜ். அஜீத் நடித்த ‘காதல் மன்னன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். தொடர்ந்து பல படங்களுக்…