malaysiaindru.my
ஒட்டுக்கேட்பு விவகாரம்: ஆஸிக்கான தூதரை திரும்ப அழைத்தது இந்தோனேஷியா
ஆஸ்திரேலியாவுக்கான தமது நாட்டுத் தூதரை இந்தோனேஷியா திருப்பி அழைத்துள்ளது. இந்தோனேஷிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோவின் தொலைபேசி உரையாடல்களை ஆஸ்திரேலிய புலனாய்வு அமைப்புகள் ஒட்டுக் கேட்டன எனும் கு…